Friday, November 13, 2009

Paraskevidekatriaphobia, 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை

அட, இன்றைக்கு 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆச்சே !! Paraskevidekatriaphobia பற்றி போன வருடம் எழுதினது இங்கே
http://vinaiooki.blogspot.com/2008/06/paraskevidekatriaphobia-13.html

3 பின்னூட்டங்கள்/Comments:

said...

அட! அப்படியா?
நிறைய தகவல்கள்...நன்றி!

said...

எனது பிறந்தநாளும் 13ம் திகதிவருவதால் இந்த தகவல்களை பலதடவைகள் படித்திருக்கிறேன்.

அதிலும் இந்த முறை வெள்ளிக்கிழமையா, இதையே காரணமாக்கி டிரீட் கேட்டவங்கட்ட இருந்து தப்பிச்சாச்சு... :)

said...

அப்பு நான் பிறந்ததே 13-ம் தேதி வெள்ளிக்கிழமை தான். உஷாரா இருங்க....:-)

ஆனா, இதனால எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதிப்பு இல்லை. எல்லாரும் நல்லா இருக்கம்யா ராசா....:-))