பிளீஸ் பார்வர்ட் - ஒரு நிமிடக்கதை
"லைலா மஜ்னு காதலர்கள் பிரிக்கப்பட்ட தினம் இன்று, காதலின் மகிமையை உலகுக்கு உணர்த்த இந்த மின்னஞ்சலை குறைந்தபட்சம் 20 பேருக்கு, அடுத்த 15 நிமிடத்திற்குள்ளாக அனுப்பவும், தவறும்பட்சத்தில் உங்கள் காதல் தோல்வி அடையும். இது உறுதி"
என்று ஒரு குறும்பான மின்னஞ்சலை நான் ஆங்கிலத்தில் தயார் செய்துவிட்டு ஒரு 20 பேருக்கு அனுப்பி விழுந்து விழுந்து சிரிக்கலானேன். அடுத்த 30 நிமிடங்களுக்குள் அலுவலகமே பரபரப்பாய் அந்த மின்னஞ்சலை கண்ணும் கருத்துமாய் உலகத்தின் அனைத்து மூலைகளுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தது. மக்களுக்கு எத்தனை பயம்.. எல்லோருக்கும் தன் காதல் மேல் அவ்வளவு நம்பிக்கை.. ஹூம்,ஹூம்... இதுல அடுத்த வாரம் காதலர் தினம் வேற,
நான் அனுப்பிய மெயில் எனக்கே 30 முறை வந்து சேர்ந்தது.. எல்லாவற்றையும் அழித்துவிட்டு என் வேலையை பார்க்கலானேன்.
அன்று மாலை, மெரீனா கடற்கரையில் நானும் ஜெனியும்
"ஜெனி, என்ன முகம் டல்லா இருக்கு, என்ன விசேசம் ஊர்ல , டிரிப் எப்படி இருந்துச்சு"
"கார்த்தி, ஐயம் ரியலி சாரி, எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளைப் பார்த்துட்டங்க, வேற வழியில்லை, இது அப்பாவுக்கு கவுரப்பிரச்சினை.. உன்னை விட எனக்கு எங்க வீடுதான் முக்கியம்,அடுத்த மாசம் திருநெல்வேலில கல்யாணம், லெட் அஸ் பி குட் ஃபிரெண்ட்ஸ்"
"......."
45 பின்னூட்டங்கள்/Comments:
Friends
After reading this story you will have to give atleast 20 comments or else you will be banned from reading or writting Blogs
GooD Story. Comment 1
Good Story - Comment2
அப்ப அந்த காதலும் லைலா மஜ்னு காதல் மாதிரிதான்னு சொல்லுங்க..
சரி... அது ஒங்க காதல் இல்லையே:)
நன்றி "சாபம்" & இம்சை
Good Story - Comment3
Good Story - Comment4
Ok I will stop my இம்சை with 5 comments since you have told நன்றி
ஜோசப் சார், ரொம்ப நாள் கழித்து பிலாக் பக்கம் வந்து இருக்கீங்க.. நன்றி.. ஹிஹி இது என் காதல் இல்ல... :) :) :)
எங்க சார், கும்மி பின்னூட்டங்கள் போடவே நேரம் இருக்க மாட்டேங்குது, இதுல எங்க பார்வர்ட் தயார் செய்வது...
சில "மிரட்டல்" மின்னஞ்சல்களைப் பார்க்கும் போது இந்த கதை தோனியது.
//Curse said...
Friends
After reading this story you will have to give atleast 20 comments or else you will be banned from reading or writting Blogs
//
"மொக்கை கதை மன்னன்" வினையூக்கிக்காக அனானி கழகத்தின் சார்பில் அந்த 20 பின்னூட்டங்களும் இடப்படும்
இம்சை
மீண்டும் ஒரு நன்றி தங்களுக்கு
o. i000 . posuda.
எனக்கேதும் நடந்திடாது தானே. கை. ஆ நீங்க அந்த மெயிலை எனக்கு அனுப்பேலைத்தானே. lollu.
// நளாயினி said...
o. i000 . posuda.
//
இதுக்கு என்ன அர்த்தம்.. ஒன்னும் விளங்கலியே!!! :( :(
// நளாயினி said...
எனக்கேதும் நடந்திடாது தானே. கை. ஆ நீங்க அந்த மெயிலை எனக்கு அனுப்பேலைத்தானே. lollu.
//
ஹிஹி உங்க மெயில் ஐடி சொல்லுங்க ..அனுப்பி வைக்கிறேன்..
ioooooooo .ஆளை விடுங்க. வேண்டாம் சாமி.
// நளாயினி said...
ioooooooo .ஆளை விடுங்க. வேண்டாம் சாமி.
//
:) :) :) :)
'முற்பகல் செய்யின்,பிற்பகல் விளையும்'
நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய மெயில். எல்லோரும் உங்களையும் அந்த இருபது நபர்களில் ஒருவராக தேர்வு செய்துள்ளார்கள். அதனால் உங்களுக்கு மட்டுமே காதல் தோல்வியாச்சு. நீங்கள் உங்களுக்கே காதல் குழிதோண்டி மண்போட்டு மூடியிருக்கிறியள் அந்த மின்னஞ்சலால். இதைத்தான் சொல்லுறது தன்ரை தலையிலையே மண்ணள்ளிப்போடுறது எண்டு. பின் குறிப்பென்று நீங்கள் இதை எழுதி இருந்தால் "" இந்த மின்னஞ்சலை செய்பவருக்கு அனுப்பாமல் புதிய 20 நபர்களுக்கு அஞ்சல் செய்யுங்கள் என எழுதி இருந்தால் உங்கள் காதல் சக்சஸ்சாகி இருக்குமோ என்னவோ. எல்லாம் ஒரு லொஐpக்தான். அதனால் தான் ஐயோ போச்சுடா என எழுதினேன்.
nalla irunthathu
//நளாயினி said...
நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய மெயில். எல்லோரும் உங்களையும் அந்த இருபது நபர்களில் ஒருவராக தேர்வு செய்துள்ளார்கள். அதனால் உங்களுக்கு மட்டுமே காதல் தோல்வியாச்சு.
///
ayooo naan anupalinga... en kathayoda hero appadi pannitan..
//. இதைத்தான் சொல்லுறது தன்ரை தலையிலையே மண்ணள்ளிப்போடுறது எண்டு//
aamaam vinai vithaithavan vinai aruppaan
//siva gnanamji(#18100882083107547329) said...
'முற்பகல் செய்யின்,பிற்பகல் விளையும்'
//
amaaam sir. ithai thaan naan solla ninaithathu..
thank u viji
nice interesting story
எனக்கு வந்த similar forwards எல்லாம் பொருத்தவரைக்கும், i should've been begging, lost my life, lost my love etc etc by now.
but இதெல்லாம் நான் forward பண்ணாலும் எப்படியும் நடந்திடக்கூடியது தான். So, I dont care and delete such mails as soon as possible.
Room No.420 மாதிரியோ,ஜெனியை devil ஆகவோ ஆக்காமல், உருப்படியா ஒரு கதை எழுதியிருக்கீங்க! Good!
பூர்ணிமா, நீங்க சொல்லுவதும் வாஸ்தவம் தான்... மிரட்டல் மெயில்கள் வந்தால் உடனடி வேலை shift+del தான்...
அது ஏன் இப்படி என்னோட திகில் கதைகள் மேல் இவ்வளவு காட்டமாக இருக்கீங்க
// அது ஏன் இப்படி என்னோட திகில் கதைகள் மேல் இவ்வளவு காட்டமாக இருக்கீங்க //
சீ சீ! காட்டம் எல்லாம் இல்லை அண்ணா. நீங்க இப்படி நல்ல நல்ல திகில் கதைகள் எழுதி உலகப் பிரசித்தியடைஞ்சிட்டீங்கலே னு பொறாமை தான் அண்ணா!
:)
வினையூக்கி,உண்மையச் சொல்லணும்னா, எனக்கு இந்தக்கதை ரொம்ப ரொம்ப சுமார் ரகமாத்தான் தோணுது :-(
உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன் :-)
வருகைக்கு நன்றி கதிரவன்.. அடுத்த முறை இன்னும் சிறப்பாக எழுத முயற்சி செய்கின்றேன்.
// Poornima said...
சீ சீ! காட்டம் எல்லாம் இல்லை அண்ணா. நீங்க இப்படி நல்ல நல்ல திகில் கதைகள் எழுதி உலகப் பிரசித்தியடைஞ்சிட்டீங்கலே னு பொறாமை தான் அண்ணா!//
ஹிஹி நன்றி... உலகப்பிரசித்தமோ இல்லியோ அனானிகளுக்கிடையே ரொம்பவே பிரசித்தம்ம்...
சார்.. கூப்பிட்டிங்களா!!!
அனானி முன்னேற்ற கழகம்
தென் ஆப்பிரிக்கா
இங்கே கும்மி அடிக்க அனுமதி உண்டா!!!
TAMIL ENTERTAINMENT SITE:
=========================
தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,
தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்
சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........
ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )
சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......
டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
HINDI ENTERTAINMANT SITE:
=========================
Watch more than 250 A to Z High Quality HIndi Movies.
More than 250 A to Z Mp3 Songs with Download options.
Hindi Comedy and Movie Songs in DIVX Format.
http://hindi.haplog.com
TELUGU ENTERTAINMENT SITE:
==========================
Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...
http://telugu.haplog.com
MALAYALAM ENTERTAINMENT SITE:
============================
MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............
http://malayalam.haplog.com
KANNADA ENTERTAINMANET SITE:
===========================
Decent No. of Kannada Movies for live watch....
http://kannada.haplog.com
Also..........
http://photos.haplog.com
http://music.haplog.com
More.........................
தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)
வினையூக்கியாரே.. உங்கள் 1 நிமிட கதையை 1.5 நிமிட கதையாக மாற்றும் அடுத்த முயற்சி.. :)
வினையூக்கியார் முடிவு..
//கார்த்தி, ஐயம் ரியலி சாரி, எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளைப் பார்த்துட்டங்க, வேற வழியில்லை, இது அப்பாவுக்கு கவுரப்பிரச்சினை.. உன்னை விட எனக்கு எங்க வீடுதான் முக்கியம்,அடுத்த மாசம் திருநெல்வேலில கல்யாணம், லெட் அஸ் பி குட் ஃபிரெண்ட்ஸ்"//
வீ எம் தொடர்ச்சி (தலைப்பு : எனக்கு நானே ஆப்பு)
காதலை வளர்க்க மின்னஞ்சல் அனுபிய எனக்கே இந்த நிலைமையா? என்ன , எங்கே தவறு செய்தேன் என்று எண்ணி அழுதேன்.. பின்பு தான் தெரிந்தது , நான் அனுப்பிய 20 பேரில் பழக்கதோஷத்தில் ஜெனி மெயில் ஐடி யும் சேர்த்துவிட்டேன்.. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே ஜெனி மெயில் செக் செய்யாதலால் குறிபிட்ட 15 நிமிடத்தில் அவளால் அதனை 20 பேருக்கு அனுப்பமுடியாமல் போனது...
ஆக, தோற்றது என் காதல் அல்ல ஜெனியின் காதல் தான் என்று புரிந்தது...
காதல் தோற்றாலும்.. என்னிடம் இருந்த இந்த மெயில்வாக்கு (அருள்வாக்கு போல) சக்தியை மூலதனமாக்கி பெரும் பணக்காரனாக உயர்ந்தது வேற கதை...
வீ எம்
வீ.எம் மீண்டும் மிக்க மிக்க நன்றி... உங்களின் பிற்பாதி கதைகளினால் சுமாரான என் கதைகள் சூப்பராகின்றன.
வினையூக்கியின் மொக்கை கதைகளை சிரத்தை எடுத்து சூப்பராக்கும் வீ.எம் வாழ்க
:) :)
good one
41 ஆச்சு !!!
தலைப்புல கதை சொல்லப்போறன்று போட்டிருக்கீங்க எந்த பக்கத்திலேயும் கதையே இல்லையே? .......
ஹி...ஹி...எதுக்கு சார் ....பிளீஸ் விட்டுருங்க சார்....
Nalla karpanai valam....ovvoru kathailayum different approach....except for pei'aavi kathaigal.
Vaazhthukkal.
YAB
\\After reading this story you will have to give atleast 20 comments or else you will be banned from reading or writting Blogs\\
20 comments
intha story ezhuthna nanbar ku enudaya azhantha anuthbangal. neenga sms create panna nala unga love pogala,ungaloda lover love la strong a illadathu than karanam... and again dont create ur imagination in such a messages.... keep trying to get better life.. all the best..... from - s.b1989. chennai
Post a Comment