இந்த வார புதிய தலைமுறை வாங்கி விட்டீர்களா !!!
சுவீடனில் வழங்கப்படும் கல்விப் பற்றியும் , மேற்படிப்பு படிக்கும் வழிமுறைகளையும் உள்ளடக்கி, நான் எழுதியக் கட்டுரை ஒன்று இந்த வார “புதிய தலைமுறை” இதழில் வெளியாகி உள்ளது. படித்து, மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். என்னுடைய எழுத்து வெகுசன ஊடகம் ஒன்றில் வருவது இதுவே முதன்முறை. முதல் எழுத்தே , மற்றவர்களுக்குப் பயன் தரும் வகையில் வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
15 பின்னூட்டங்கள்/Comments:
Selva,
Congrats!
I will definitely pass this msg to reqd ppl.
Best Wishes!
வாழ்த்துகள் வினையூக்கி!
வாழ்த்துக்கள் செல்வா!
வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் :))
வாழ்த்துக்கள். மேன்மேலும் சாதியுங்கள்
வாழ்த்துகள் வினையூக்கி, கொள்கைகளை சமரசம் செய்யாமல் தொடர்ந்து எழுதுங்கள்!
-மொண்டி சப்பாணி..
வாழ்த்துகள் வினையூக்கி, கொள்கைகளை சமரசம் செய்யாமல் தொடர்ந்து எழுதுங்கள்!
-மொண்டி சப்பாணி..
best wishes and greetings
அன்பின் வினையூக்கி,
வாழ்த்துகள்.
விரைவில் உங்கள் சிறுகதைகளும், தொடர்ந்து தொடர்கதைகளும் வெகுஜன ஊடகங்களை சிறப்பிக்கும். அந்த நம்பிக்கை உங்களைப் போலவே எங்களுக்கும் இருக்கிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
தம்பீ..
படித்துவிட்டேன்..! நல்ல அவசியமான தகவல்களை தேவையான தருணத்தில் தந்திருக்கிறாய்..
நன்றி.. நன்றி..
அப்படியே எனக்கு அங்கே ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொடுத்தால் புண்ணியமாக இருக்கும்..!
பயனுள்ள கட்டுரை. புதிய தலைமுறை மூலம் பல மாணவர்களுக்கும் சென்று சேர்வது மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் வலயத்திலும் அதனைப் பிரசுரிக்கலாமே.!
பலரையும் சென்றடையும் வாய்ப்பு உள்ளது.
வாழ்த்துகள்.
இது போல இன்னும் நிறைய எழுதுங்கள்!
வாழ்த்துகள்...
Post a Comment