Saturday, November 21, 2009

பழைய நினைப்பு - (19-11-2006) - பதிவர் சந்திப்பு

இன்று எதேச்சையாக ஃபேஸ்புக் தளத்தில் நண்பர் ஒருவர் Tag செய்து வைத்திருந்த புகைப்படத்தைக் கண்ட பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. சரியாக மூன்று வருடங்களுக்கு முன்ன நடந்த பதிவர் சந்திப்பில் எடுத்த புகைப்படம் அது.பதிவர் சந்திப்புகள், பட்டறைகள் சுமாரான என் எழுத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி ஓரளவுக்குத் திறம்பட செய்தன என்பதை மறுக்க முடியாது.
கடைசி ஒருவருடமாக எந்த பதிவர் சந்திப்பிலும் கலந்து கொள்ளமுடியவில்லை. சுவீடனில் யாரவது நடத்துங்கப்பா!!!





சிவப்பு சட்டையில் இருப்பவர்களை எல்லாம் சரியாக அடையாளம் கொண்டு கொள்ள முடியும். படத்தில் இருப்பவர்கள் அனைவரையும் சரியாக சொல்பவர்களுக்கு ”மூத்தப் பதிவர்” என்ற பட்டம் வழங்கப்படும்.

இந்த சந்திப்பைப் பற்றிய பதிவைப் படிக்க இங்கேச் சொடுக்கவும்

5 பின்னூட்டங்கள்/Comments:

said...

அச்சந்திப்பைப் பற்றிய எனது பதிவு இதோ, http://dondu.blogspot.com/2006/11/19112006.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

எனக்கு யாரையுமே தெரியல பேர் போடுங்க பாஸ் :))

said...

சேப்பு சட்டையில இருக்கற மூணு பேரும் பிரபல பதிவர்கள்... தலைக்கு பின்னாடி உக்கார்ந்திருக்கறது பெரிய தல ஜெய்சங்கர் :)

வரவனை, டிபிஆர் ஜோசப் இவங்களை சட்டுன்னு கண்டுபிடிக்க முடியுது.

said...

இந்தச் சந்திப்பிற்குப் பின் நான் இட்ட பதிவு.

http://simulationpadaippugal.blogspot.com/2006/11/2007.html


- சிமுலேஷன்

said...

பாலபாரதியும் சிவப்புச் சட்டையுடன் பேசுராப்போல இருக்கு!