Friday, June 13, 2008

தசாவதாரம் பட விமர்சனமும் டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் கூத்தும்

தசாவதாரம் படத்தைப்பற்றி எந்த வகையிலும் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. இங்கு விசயம் விமர்சனம் பற்றியதல்ல, நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ விமர்சனம் எழுத எல்லோருக்கும் உரிமை உண்டு. பிரச்சினை படத்தின் இயக்குனர் என்ற இடத்தில் கமலஹாசன் என்றிருப்பதுதான்.

விமர்சனம் எழுதியவர் நிக்கத் காஸ்மி. இவர் 20 வருடங்களுக்கு மேலாக இந்தப் பத்திரிக்கையில் திரைப்படங்கள் பற்றி எழுதிவருபவராம். சிறந்த சினிமா விமர்சகராம், இவர் ஒரு படத்தின் இயக்குனர் யார் எனத் தெரியாமலேயே படத்தைப் பற்றி விமர்சனம் செய்துள்ளது வருந்ததக்கது. உண்மையிலேயே இவரே எழுதி இருப்பாரா, அல்லது மண்டபத்தில் யாரேனும் எழுதிக் கொடுத்து வலையேற்றி இருப்பார்களா என்பது Times OFF India க்குதான் வெளிச்சம்.

கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்குப்பின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் என சரிசெய்து இருக்கிறார்கள்.தசாவதாரம் படத்தைப் பற்றி Times of India வின் இணைய விமர்சனத்தின் சுட்டி இங்கே.
http://timesofindia.indiatimes.com/moviereview/3127454.cms


-----

தசாவதாரம் பட விமர்சனங்கள்

1. பினாத்தல் சுரேஷ்

2. வெட்டிப்பயல்

3. அபிஅப்பா

4. பரத்

5. சிறில் அலெக்ஸ்

6. ரீடிப் விமர்சனம் ஆங்கிலத்தில்

7. சினிமா நிருபர்

8. மைபிரண்டு

9. லக்கிலுக்

10. ஜி.ராகவன்

தசாவதாரம் படம் வெற்றி அடைய வாழ்த்துகள்

11 பின்னூட்டங்கள்/Comments:

said...

when he doesn't even know who is the director, how the hell he can write a review, without watching the movie ?

Stupid newspaper....

said...

these people think too much about themselves and comment or write reviews as they like without any relavance

said...

நிகத் காஸ்மி ஒரு டுபாகூர்....டைம்ஸ் ஆஃப் இந்தியா இன்னொரு டுபாக்கூர்... அந்த ஊர்ல எடுக்கிற சொத்தைப் படத்தை எல்லாம் ஆஹா ஓஹோ ன்னுவார்..ஆனா, நம்மூர்ல எவ்ளோ நல்லா எடுத்தாலும், அதிலே ஆயிரெத்தெட்டு நொள்ளை.... லூஸ்ல விடுங்க பாஸ்

said...

தமிழே தெரியாம என்ன மயித்த பாத்திருப்பான் அந்த கம்மனாட்டி??

இவனுங்க எழுதிக் கிழிக்கலன்னு யாரு அழுதா??

எழுத்துப் பிச்சர்'லருந்தே தூங்குறவனுங்க, பாப் கார்ன் தின்றதுக்குன்னே போவானுங்க போல..

நல்லா திட்டி விட்ருக்கேன்.. ஆனா அதெயெல்லாம் பப்ளிஷ் பண்ண மாட்டானுங்க...:)
அவன் kazmi இல்ல Doze'mi.

:)

said...

அது அவன் இல்லயாம்... அவளாம்...

ஆத்தா... கொஞ்சம் தூங்காம படம் பார்த்திருக்கலாம்..

10 வகையான தமிழை எப்படி புரிஞ்சி எப்படி விமரிசனம் எழுதி இருக்கும் அந்த ஆண்டி??

என்ன கொடும சரவணன் இது... :)

said...

i think they have removed it now !!

said...

;-)) அப்படியே அதற்கு முன் அவர் எழுதிய வெள்ளித்திரை படத்துக்கு மூன்றரை ஸ்ரார் கொடுத்திருக்கிறார், தசாவதாரம் இரண்டரையாம், பிரகாஷ் சொன்னது போல் இவங்க உலக மகா டுபாக்கூரே தான் சந்தேகமே இல்ல.

said...

டூ மச்...

படம் கண்டிப்பா பார்க்கலாம்...

said...

தலைவா, நம்மளும் ஒரு விமர்ச்சனம் எழுதி இருக்கோம்ல ...

நேரம் இருந்தா வந்தா பாருங்க ..

http://manvettiyan.blogspot.com/2008/06/2.html

said...

இல்லீங்களே. எழுதியவர் பெயர் ப்ரியா பாலு என்று விமர்சனத்தின் கடைசியில் இருக்கே.

said...

ஹா ஹா ஹா செம காமெடி போங்க. மண்டபத்துல எழுதிக் கொடுத்துதான் வாங்கீட்டு வந்திருப்பாங்க போல.

என்னுடைய விமர்சனத்துக்குச் சுட்டி குடுத்ததற்கு நன்றி.