Yes, I love this Idiot, I love this lovable Idiot
திரைப்படங்களில் நாயகன் நாயகி இருவரும் பரஸ்பரம் ஒருவர் மற்றொருவரின் காதலை அங்கீகரிக்கும் படலம் முடிந்தவுடன் பெரும்பாலும் பாடற்காட்சி அமைக்கப்படும். அது போல அமைந்த பாடல்களில் சிலவைக் காட்சியமைப்பிலும், இசையிலும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துவிடும்.
கங்கை அமரன் இசையில், கமலஹாசன், ஸ்ரீதேவி நடிக்க வாழ்வே மாயம் படத்தில் “மழைக்கால மேகமொன்று பாடலின்” ஒளி/ஒலி வடிவம் இங்கே
இசைவேந்தர் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி, சித்ரா பாடிய “காதல் கவிதைகள் படித்திடும் நேரம் “ என்ற பாடல் கோபுர வாசலிலே என்ற படத்தில் இருந்து,
“Yes, I love this Idiot, I love this lovable Idiot" எனப் பாடல் ஆரம்பிக்கும் முன்னர் வரும் வசனம் ரசிக்கவைக்கக்கூடியது.
சங்கரின் பாய்ஸ் படத்தில், ஏ.ஆர்.ரகுமானின் இசையில் காதல் சொன்னக் கணமே அது கடவுளைக் கண்ட கணமே என அழகான வரிகளுடன் ஆலே ஆலே எனத்துள்ளலோடு சித்தார்த்தின் காதலை ஜெனிலியா டிசௌசா ஏற்றுக்கொண்ட பின் வரும்பாடலின் காணொளிக் கீழே
கடந்தகால காதலர்களுக்கு ரம்மியமான நினைவுகளை அசைபோட, நிகழ்கால மற்றும் எதிர்கால காதலர்கள் அனைவருக்கும் உங்கள் காதல் ஈடேற நல்வாழ்த்துக்களுடன் கீழ்வரும் பாடல்
5 பின்னூட்டங்கள்/Comments:
இசைஞானியை இசைவேந்தராக ஆக்கிடீங்களே!! -கோபித்துகொள்ளப் போகிறார் இளையராஜா. :-))
ஏனுங்க் ஆங்கிலத்தில் தலைப்பு?
தமிழில் வைத்தாலாவ்து
த்மாஷாவரிவிலக்கு கிடைக்கும்.......
ஏனுங்க் ஆங்கிலத்தில் தலைப்பு?
தமிழில் வைத்தாலாவ்து
த்மாஷாவரிவிலக்கு கிடைக்கும்.......
யாரோ உங்களைப் பார்த்து சொன்னதை,தலைப்பாக்கி எங்களையும் படிக்க வைக்கிறீங்களே..
சூப்பர் நழுவல் சார்
யாரோ உங்களைப் பார்த்து சொன்னதை,தலைப்பாக்கி எங்களையும் படிக்க வைக்கிறீங்களே..
சூப்பர் நழுவல் சார்
Post a Comment