T20 போட்டியில் டெண்டுல்கர் அறிமுகமா?!!!! CNN-IBN இன் தவறான தகவல்
சச்சின் டெண்டுல்கர் பிப்ரவரி 1 வெள்ளியன்று நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 ஆட்டத்தில் முதன்முறையாக களமிறங்குகிறார் என CNN-IBN தொலைக்காட்சியின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் 2006 டிசம்பர் 1 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக T20 ஆட்டத்தில் டெண்டுல்கர் ஏற்கனவே அறிமுகம் ஆகிவிட்டார்.
கிரிகின்போ இணையதள ஆட்டவிபரம் இங்கே
செய்தியின் சுட்டி இங்கேhttp://www.ibnlive.com/news/tendulkar-set-to-make-t20-debut-ponting-not-to-play/57842-5.html
ஆட்டநுணுக்கங்களை அலசிக்காயப்போடும் தொலைக்காட்சியின் இணையதளத்தில் இப்படி தவறான தகவல் வெளியிடப்பட்டிருப்பது துரதிருஷ்டமானது.
வந்ததற்கு டெண்டுல்கரின் முதற்சதத்தின் வீடியோவைப்பார்த்துவிட்டு செல்லுங்கள்.
1 பின்னூட்டங்கள்/Comments:
அங்கன மாத்திட்டாங்க போல :)))
Post a Comment