ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது
எழுதிய பதிவுகளில் பிடித்த பதிவு ஒன்றை தேர்வு செய்யச்சொல்லும் தொடர் ஓட்டத்தில், என்னையும் "Tag" செய்த பாஸ்டன் பாலாவிற்கு நன்றி. முதலில் சிரமமானதாகத் தோன்றினாலும் அந்த 143 ஞாபகம் வந்தபிறகு எளிமையாகிவிட்டது.
பாஸ்டன் பாலா அறிவுறுத்தலில் கடந்த வருடத்தின் கடைசிநாளன்று Best of 2007 போடுவதற்காக , சென்ற வருடத்தில் நான் எழுதிய அனைத்து பதிவுகளையும் மறுபார்வை செய்யக் காரணமாக இருந்த, 2007 ஆம் வருடத்தில் எழுதிய பதிவுகளிலேயே அதிகநேரத்தை எடுத்துக் கொண்ட இந்த 143 வது பதிவே என்னுடைய ”ஒன்றே ஒன்று ”
நான் ”ஒன்றே ஒன்று” எழுத அழைக்க விரும்பும் பதிவர்கள்
1. வலையுலக அப்ரிடி TBCD
2. "மனசுக்குள் மத்தாப்பூ” திவ்யா
3. சிவபாலன்
4.ஜேகே
5. சென்ஷி
1 பின்னூட்டங்கள்/Comments:
நன்றி வினையூக்கி.
Post a Comment