வாரணம் ஆயிரம் - திரைப்பட முன்னோட்டம்
ஆஸ்கார் பிலிம்ஸ் திரு.ரவிச்சந்திரன் தயாரிக்க மின்னலே, காக்க காக்க , வேட்டையாடு விளையாடு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கவுதமின் இயக்கத்தில் சூர்யா, சமீரா, திவ்யா நடிக்க விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் வாரணம் ஆயிரம்.
ஆயிரம் யானைகளின் மன,உடற்பலம் உடைய தனிமனிதனைப் பற்றிய ஒரு தனித்துவம் வாய்ந்தக் கதை என இப்படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் இந்த முன்னோட்டம் பலத்த எதிர்பார்ப்பை திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கிளப்பி இருக்கிறது. சூரியா - ஹாரிஸ் ஜெயராஜ் - கவுதம் மீண்டும் ஒருமுறை இணையும்
இப்படம் வெற்றி அடைய வாரணம் ஆயிரம் திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
நன்றி : youtube தளத்தில் இந்த Trailer யை வலையேற்றி வைத்திருந்த TamilTerminaldotcom
3 பின்னூட்டங்கள்/Comments:
பாட்டு ரிலீஸாயிடுச்சா?
டிரேயிலர் நல்லா இருக்க்>. இப்பவே படம் பாக்கணும் போல இருக்கே. :)
சென்ற வருடம் தாங்கள் எழுதியதில் தங்களுக்கு உவந்ததைப் பகிர முடியுமா?
அழைப்பு இங்கே
நன்றிகள் பல :)
Post a Comment