ராஜேஷ் கண்ணாவும் நாகேஷும்
ஆனந்த்பாபு நாயகனாக நடிக்க இந்தியில் வெளிவந்த டிஸ்கோ டான்சர் படத்தை அப்படியே தமிழில் உருவாக்கம் செய்து பாடும் வானம்பாடி என்ற பெயரில் வெளிவந்தது.
ஜீவிதா கதாநாயகியாக நடிக்க , இந்தியில் ராஜேஷ் கண்ணா செய்த வேடத்தை தமிழில் நாகேஷ் செய்து இருப்பார். தமிழிலும் பப்பிலஹரியின் இந்திபதிப்பின் மெட்டுக்களிலேயே பாடல்கள் அமைந்திருக்கும்.
வைரமுத்துவின் வரிகளில் வாழும்வரை போராடு எனத்தொடங்கும் பாடலின் வீடியோ கீழே
அதேக்காட்சியமைப்பு, மெட்டில் மூல இந்திப் பாடலின் ஒளி ஒலி வடிவம் கீழே
இந்தி வரிகளும் அர்த்தம் பொதிந்து இருப்பதாக இந்தி தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னார்.
2 பின்னூட்டங்கள்/Comments:
இந்திப் பாடல் மாத்திரம் தான் வருகிறது.
இந்தமெட்டு சுட்ட மெட்டா???
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் மிக முக்கியமான ஒன்று இது..
நன்றி வினையூக்கி
Post a Comment