தோழியின் பதிவு, சிங்கார சென்னையின் ஒளி
நண்பர்கள் வட்டத்துக்குள் இருக்கும் நபர்களுக்கு, கணினியில் தமிழ் தட்டச்சு முறைகளை சொல்லிக்கொடுத்து அவர்களை தமிழில் வலைப்பதிய வைப்பதில் இருக்கும் ஒரு ஆனந்தம் சொல்ல இயலாதது. அப்படி சொல்லிக்கொடுத்து எழுதப்பட்ட முதல் வலைப்பதிவு முயற்சி இங்கே
சிங்கார சென்னையின் ஒளி
2 பின்னூட்டங்கள்/Comments:
அருமை வினையூக்கியாரே, எங்கே இப்போதெல்லாம் கதைகள் அதிகம் இல்லை?
உங்களைப்போலவே, நானும் என் நன்பர் ஒருவரை இந்த வலைப்பூவில் இழுத்து விட்டுள்ளேன்...
http://vayal-veli.blogspot.com/
வீ.எம் சார், இப்போதான் ஒருக்கதைப் பதிப்புத்திவிட்டு வருகிறேன்.நேரம் கிடைக்கையில் வாசிங்க... முடிந்தால் கதையின் அடுத்தப் பகுதியை பின்னூட்டத்தில போடுங்க :):)
உங்க நண்பரின் வலைப்பூவைப் படிக்கிறேன்.சுட்டிக்கு நன்றி
Post a Comment