Saturday, October 20, 2007

ஜாகிர்கான், முரளிகார்த்திக் வெற்றி பார்ட்னர்ஷிப், - வீடியோ

வெற்றிக்கு இன்னும் 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ,பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிகார்த்திக் ஜாகிர்கானுடன் இணைந்து இந்தியாவை ஆறுதல் வெற்றி அடைய செய்தார்.



இவர்கள் ஆடிய ஆட்டம் சில வருடங்களுக்கு முன்னர் பெங்களூரில் ஜவஹல் ஸ்ரீநாத்தும் அனில் கும்ப்ளே 9வது விக்கெட்டுக்கு இதேபோல் 50 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற செய்ததை நினைவுப் படுத்தியது.



பிரெட் லீ ஜாகிர் கானை வம்பிழுக்க , ஜாகிர் கான் அடுத்த பந்தை தேர்ந்த பேட்ஸ்மேன் சிக்ஸருக்கு செலுத்தும் காட்சியும் உண்டு.



வர்ணனையாளார் சிவராமகிருஷ்ணன் , நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடியும் , என்று அந்த பெங்களூர் ஆட்டத்தை நினைவுப்படுத்துகிறார்.



வெற்றிகான ரன்களை அடிக்கும் வீடியோ கீழே



நன்றி : http://www.crickethighlights.info/

1 பின்னூட்டங்கள்/Comments:

said...

6 விக்கெட் போன அவஸ்தையில வேண்டாம் விளையாட்டுன்னு ரசிகன் பிளிஸ்!பிளிஸ்ன்னு பிளிரதப் பார்த்து அங்க போயிட்டு வர்ரதுக்குள்ள பசங்க ஜாகிரும் முரளியும் ஹி...ஹின்னு பல்லைக் காட்ட வச்சுட்டாங்க!கூடவே எனது ஓராக்கில் வாத்தியார் கிருஷ்ண குமார் பையன் தினேஷ் கார்த்திக் ரொம்ப நாளைக்குப் பின்னால வந்து தலைய மட்டும் காட்டி திரும்பினதுல ரொம்ப வருத்தம்.