Wednesday, September 19, 2007

ஆறு சிக்ஸர்கள் ஆறுபந்துகளில் யுவராஜ் விளாசல்

18.1 Broad to Yuvraj Singh, SIX, that's out the ground, super shot over cow corner and it just kept going up

The dodgy TV measurement says that's 111 yards ... but as it landed outside the ground how the whatsists do they know? They guess, that's how.

18.2 Broad to Yuvraj Singh, SIX, now that really is sweet, no more than a dismissive flick off his legs, swatting a fly, and the ball arcs deep into the crowd beyond backward square leg

18.3 Broad to Yuvraj Singh, SIX, he's hitting them everywhere, he steps to leg and smashes the ball over extra cover and it keeps on travelling ... the fireworks start on top of the scoreboard ... they've been going off in the middle for some time

18.4 Broad to Yuvraj Singh, SIX, Shiver me timbers!: Broad goes round the wicket, bowls a filthy wide full toss and Yuvraj steers it over backward point and it clears
the rope again




England have a team meeting. Shuffling deckchairs on the Jolly Roger though ...

18.5 Broad to Yuvraj Singh, SIX, down on one knee and larruped over midwicket, that one was more nine iron, it went into the night sky and dropped with a thud in the jubilant crowd ...

Broad looks like a man who knows he is about to be mauled again ...
Broad looks quizzical ... and miserable. Can he ... can Yuvraj do it ...

18.6 Broad to Yuvraj Singh, SIX, and he has, Yuvraj leans back and smacks that over wide mid-on ... it was the maximum from the moment it left that bat and the crowd were roaring as it flew

Thats it Six Sixes in an over.. Poor Broad...

யுவராஜ் 12 பந்துகளில் அரை சதமடித்தார். இது ஒரு உலக சாதனையாகும். சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 17 பந்துகளில் ஜெய சூர்யா அரைசதமடித்ததே இதுவரை சாதனையாக இருந்துள்ளது.

யுவராஜ் 16 பந்துகளில் . 7 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் உதவியுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. முன்னதாக கம்பீர் , மற்றும் சேவக் அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

இருவரும் முதற் விக்கெட்டுக்கு 139 ரன்கள் 14.4 ஓவர்களில் சேர்த்தனர். கடைசி நியுசிலாந்து ஆட்டத்தைபோல இதிலும் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்ககூடிய விசயமாகும்.

இங்கிலாந்துடன் ஆன ஒரு நாள் போட்டிதொடரில் இங்கிலாந்து ஆட்டக்காரர் மாசக்கரனஸ் யுவராஜின் ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடித்தார். அதற்கு சரியான பழிவாங்கலாக இந்த ஆறு சிக்ஸர்கள் அமைந்தது.



ஆறு சிக்சர்களை அடிக்க உதவிய ஸ்டூவர்ட் பிராட் முன்பு ஒரு முறை கங்குலியை சீண்டிய போது எடுத்த படம்

நன்றி : www.cricinfo.com

4 பின்னூட்டங்கள்/Comments:

said...

யுவராஜுக்கு வாழ்த்துக்கள்!

நம் அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

said...

ரொம்ப வேகமாத்தான் இருக்கிங்க,

நம்மா ஆளுங்களும் இதே வேகத்தை கடைசி வரைக்கும் மெயின்டன் பண்ணனுமேனு இருக்கு!

said...

:)

said...

யுவராஜுக்கு சுத்திப் போடுங்கப்பா... இல்லாட்டி அடுத்த ஆட்டத்தில் படுத்துடப் போறார்.
:)