Wednesday, September 19, 2007

இந்தியா 18 ரன்களில் இங்கிலாந்தை வீழ்த்தியது - யுவராஜ் பழி தீர்த்தார்

யுவராஜ் சிங்கின் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களுடன் இந்தியா 218 - 4



இங்கிலாந்தின் மாடி, சோலங்கி, பீட்டர்சன் மற்றும் அணித்தலைவர் காலிங்வுட் ஆகியோர் இந்திய அணியின் ஸ்கோரை சிறப்பாகத் துரத்தி வந்தாலும், கடைசி ஆறு பந்துகளில் 36 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி ஓவரின் நிலவரம் இதோ

19.1 Pathan to Wright, 1 run, massive intent, but not enough connection. Midwicket cleans up

19.2 Pathan to Flintoff, 1 run, back of a length, and clubbed down to long-off. It's all a bit futile now


19.3 Pathan to Wright, 1 wide, way down the leg-side but Dhoni does well to save four byes
19.3 Pathan to Wright, FOUR, down on one knee and slapped over the covers. Good, but not good

19.4 Pathan to Wright, SIX, that must be the lowest-key maximum of the day. Helped over deep midwicket, to a bare ripple of appreciation enough

19.5 Pathan to Wright, OUT, that's an incredible catch from Harbhajan on the long-on boundary! He reached up and back and plucked the six from thin air, inches inside the rope and right in front of the England dug-out! Risked life and limb and came up trumps!

19.6 Pathan to Flintoff, FOUR, Flintoff finishes with an emphatic thump that Harbhajan this time can't cut off. England reach 200 and save some pride, but it's India who march on


இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொல்லப்போனால் உண்மையான வித்தியாசம் யுவராஜின் ஆறு சிக்ஸர்கள்.



பதான் 3 விக்கெட்டுக்களையும் ஹர்பஜன் சிங் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
ஆட்ட விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்

நன்றி = www.cricinfo.com

0 பின்னூட்டங்கள்/Comments: