அமேரிக்கா அமேரிக்கா ..அமேரிக்கான்னா வார் கண்ணா வாரு - வீடியோ
தமிழகத்தில் 80 களில் பிரபலமாய் இருந்த சுராங்கனி சுராங்கனி பாடலின் மெட்டில் அமேரிக்காவின் ராணுவ , அரசியல் நடவடிக்கைகளை கிண்டல் செய்யும் ஒரு பாடலின் வீடியோ
நன்றி : www.youtube.com
அண்மையில் எழுதப்பட்ட கதை : கிருஷ்ணமூர்த்தியுடன் கடவுள்
2 பின்னூட்டங்கள்/Comments:
என்னங்க இந்த வீடியோ நிறைய பேரை கவர்ந்துவிட்டது போல..
ஏற்கனவே இங்கே இரண்டு பேர் போட்டுவிட்டார்கள்..
எனினும் இன்னும் ஒரு முறை இரசிக்க தந்ததற்கு நன்றி.
(எப்பவும் போல்.. இன்றைக்கு அமெரிக்கா என்றால் நாளை இன்னொருவன்.. இதில் யாரையும் தப்பு என்றும் சரி என்றும் சொல்ல முடியாது)..ம்ம்ம்ம்..
ஏற்கனவே நான்கு பேர் போடுவிட்டார்கள்
1.
2. பாலபாரதி
3. தாசன்
4. மயூரன்
Post a Comment