Monday, September 03, 2007

நானும் கடவுள் - வீடியோ



நன்றி : கமல்ஹாசன், மாதவன், சந்தானபாரதி, மதன், சுந்தர்.சி மற்றும் அன்பே சிவம் படக்குழுவினர்

3 பின்னூட்டங்கள்/Comments:

சிவபாலன் said...

இந்த கடவுள் நம்பிக்கை எனக்கும் உண்டு..

உண்மையில் இது தான் கடவுள் நம்பிக்கை..

சூப்பர் வீடியோ.. அருமை..

பகிர்வுக்கு மிக்க நன்றி!

சிவபாலன் said...

கடைசி வரிகளையும் போட்டிருக்கலாம்..

""பொழுச்சு போங்க.."" அது இன்னும் பஞ்ச்..

எனினும் அருமையான பகிர்வுக்கு..

கமல் எனும் சிறந்த கலைஞனால் மட்டும் இது போன்ற திரைச் சித்திரத்தை தர முடியும்..

வாழ்க கமல்!

PRINCENRSAMA said...

மிக்க நன்றி வினையூக்கி!
ரொம்பச் சரி சிவபாலன்... கடைசிக் காட்சியில் அப்படியொரு சிறப்பு உண்டு!

//அப்படியெல்லாம் நம்பிக்கையில்லாம நாத்திகம் பேசக்கூடாது.. நாடெல்லாம் ஈப்படி நிரைய கடவுள் இருக்கு... நம்ம கண்ணுக்குதான் தெரியல..//
என்று வரும் வசனம் அருமை!