ஹிந்திப் பாடல் ஒன்றைக் கேட்டுட்டுப் போங்க
ஹிந்தி மொழியில், வெளிவந்து ஒரு கலக்கு கலக்கிய அருமையான பாடல்.
படம் : கேங்ஸ்டர்
இசை : பிரீதம்
பாடியவர் : ஜுபின்
இசை மொழிகளுக்கு அப்பாற்பட்டது, இந்தப் பாடலைக் கேட்கும்போது ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் மனதைக் கவ்வுவது உறுதி.
நன்றி : தீபாவின் பிலாக்கரில் ஆடியோக்களை இணைப்பதைப் பற்றிய பதிவு
2 பின்னூட்டங்கள்/Comments:
NIce Song!
Thanks for sharing!
very true..
Post a Comment