Monday, August 06, 2007

இந்தியன் எக்ஸ்பிரஸில் பதிவர் பட்டறை

இந்தியன் எக்ஸ்பிரஸில் முதல் பக்கத்தில் தலைப்புசெய்தி








நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் , நிருபர் ரஞ்சிதா குணசேகரன், புகைப்பட கலைஞர் ஜவஹர்.
இந்தியன் எக்ஸ்பிரஸை இ-பேப்பராக கீழ்கண்ட தளத்தில் காணலாம்.
http://epaper.newindpress.com/
ஒரு லாகின் ஐடி பெற்றுக்கொண்டு பிடிஎஃப் கோப்பாகவும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

19 பின்னூட்டங்கள்/Comments:

- யெஸ்.பாலபாரதி said...

எனக்கு அப்பவே தெரியும்.. நீயாகத்தான் இருப்பேன்னு... சங்கத்தை பேப்பர்ல.. அதுவும் மொத பக்கத்துல போட்டுக்கொடுத்துட்டீயே செல்வா..!

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

வாவ்... வினையுக்கி கலக்கலா வந்திருக்கு...

பாலா ரொம்ப பேசறாருல்லை.

சனிக்கிழமை மதியம் வித்லோகால கேட்ட அந்த கேள்வியை இங்க பப்ளிக்கா கேட்டுடலாமா????

- யெஸ்.பாலபாரதி said...

//சனிக்கிழமை மதியம் வித்லோகால கேட்ட அந்த கேள்வியை இங்க பப்ளிக்கா கேட்டுடலாமா???? //

அடப்பாவிகளா... நீங்க அடங்கவே மாட்டீங்களா? :(

வினையூக்கி said...

நந்தா, ஏற்கனவே பா.க.ச தலைப்புச் செய்திகளில் வந்ததனால் கலங்கிப் போய் இருக்கும் பாலாவை இன்னொரு நாளில் கவனித்துக் கொள்ளலாம். இன்று விட்டு விடுவோம்.

Anonymous said...

அடாடாடாடாடா! என் சந்தேகம் தீர்ந்தது. இந்த பா.க.ச ன்னா, என்ன? என்னன்னு முடியப்பிச்சிக்கிட்டிருந்தேன்.இப்பத்தான் விடை தெரிஞ்சது.

சந்தேகம் தீர்த்தமைக்கும், வாங்க ஒரு வலைப்பக்கம் ஆரம்பிச்சுத்தர்றேன்னு சொன்னதுக்கும் நன்றி! செல்வகுமார்!

siva gnanamji(#18100882083107547329) said...

welldone vinaiookki!

சர்வம் பாலா மயம் ஜகத்

நாமக்கல் சிபி said...

//சனிக்கிழமை மதியம் வித்லோகால கேட்ட அந்த கேள்வியை இங்க பப்ளிக்கா கேட்டுடலாமா????//

அது என்ன கேள்வி என்று எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்.

இல்லாட்டி அந்த கேள்வியை எங்கள் ஊகத்திற்கே விடுவாரா பாலபாரதி?

நாமக்கல் சிபி said...

//சந்தேகம் தீர்த்தமைக்கும், வாங்க ஒரு வலைப்பக்கம் ஆரம்பிச்சுத்தர்றேன்னு சொன்னதுக்கும் நன்றி! செல்வகுமார்! //

:)))

அப்படியே அவருக்கு பா.க.ச உறுப்பினர் அட்டையும் வாங்கித் தந்திருக்கணும் வினையூக்கி!

சிவபாலன் said...

வாழ்த்துக்கள்

கலக்கிடீங்க.. சூப்பர்..

வினையூக்கி said...

சிபி, நீங்கள் போன் பண்ணப்ப அந்த மேட்டரை உங்க கிட்ட சொல்லிட்டேன்னு பாலபாரதி கிட்ட சொல்லிடாதிங்க....

துளசி கோபால் said...

மொக்கை, கவுஜ, உள்குத்து, கும்மி, கயமைத்தனம் னு
நம்ம ரகசியங்கள் எல்லாம் பீட்டர்களுக்கும் போய்ச் சேர்ந்துருச்சு:-)))))

கலக்கிட்டீங்கப்பா.

வாழ்த்து(க்)களும், பாராட்டுகளும்.

யோசிப்பவர் said...

உங்கள் நிஜப் பெயர் செல்வ குமார் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரியும்!

ஜே கே | J K said...

சூப்பர்...

பாலபாரதி ஜிந்தாபாத்.

Anonymous said...

// அப்படியே அவருக்கு பா.க.ச உறுப்பினர் அட்டையும் வாங்கித் தந்திருக்கணும் வினையூக்கி! //

ஆகா!! உறுப்பினராவே ஆக்கிட்டீங்களா?
பாலபாரதி நல்லவருங்க, விட்டுருங்க.
ஆனா, இப்ப கொஞ்ச நாளா, ஆள் ஒரு மார்க்கமா, லேசா கிறுக்கு பிடிச்சாப்ல தான் இருக்காரு. கவனிச்சுக்குங்க.

வினையூக்கி said...

வெயிலான் உங்களை நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. மன்னிக்கவும் தங்களை கற்றுக் கொள்ள வந்தவர் என்று எண்ணி அழைத்துவிட்டேன். மிகவும் ஆர்வமாக இருந்தது வந்த அனைவருக்கும் ஒரு விசயத்தையாவது தெளிவாகக் கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று.அந்த ஆர்வக்கோளாறில் அழைத்து விட்டேன்.

வினையூக்கி said...

நன்றி சிவஞானம்ஜி, துளசி கோபால் , சிவபாலன் மற்றும் ஜே.கே

வினையூக்கி said...

//யோசிப்பவர் said...
உங்கள் நிஜப் பெயர் செல்வ குமார் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரியும்!
//

:) :) :)

Anonymous said...

எனக்கும் எல்லா விசயங்களும் தெரியாது. உங்களிடம் விளக்கம் கேட்கலாமென நினைத்தேன். சிவஞானம் ஐயாவிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள். புதியவர்களுக்கு நீங்கள் விளக்கம் சொல்ல ஆரம்பித்து விட்டதால் கீழே வந்து விட்டேன்.

குசும்பன் said...

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
//சனிக்கிழமை மதியம் வித்லோகால கேட்ட அந்த கேள்வியை இங்க பப்ளிக்கா கேட்டுடலாமா???? //

அடப்பாவிகளா... நீங்க அடங்கவே மாட்டீங்களா? :(

இவர் இங்கு எப்பொழ்தும் உபயோகிக்க வேண்டிய ங்கொய்யாலே என்ற சொல்லை உபயோகிக்காததால் இவர் போலி என்று நினைக்கிறேன்.. ஆகையால் நீங்க தைரியமாக சொல்லிவிடலாம்....