Monday, May 28, 2007

நலமா !! - கவிதை (மாதிரி)

நலம் என்று தெரிந்தும்,

நலம்தான் என்ற பதிலை எதிர்பார்த்து

நலமா என்ற ஒரு கேள்வி ஏன் எனில், கேள்வி திரும்பும்போது,

நலமில்லை எனினும், நலம் என்ற பதிலை அளிக்கத்தான்

........

தோழி நீ இன்றும் நலமா!!!!

*************************************
பி.கு : ஹிஹிஹி, கவிதை மாதிரி!!!
*************************************

9 பின்னூட்டங்கள்/Comments:

siva gnanamji(#18100882083107547329) said...

தோழிக்கு என்று
எதைக் கிறுக்கினாலும்
அது கவிதைதான்,
இருவருக்கும் மட்டும்!

ALIF AHAMED said...

.

ALIF AHAMED said...

ஹி ஹி அது பின்னுட்டம் மாதிரி

வினையூக்கி said...

சிவஞானம் ஐயா, உங்களுடைய பின்னூட்டமே ஒரு கவிதை மாதிரி இருக்கு. இருக்கட்டும் இருக்கட்டும் ஒரு நாள் இதையும் பயன் படுத்திக் கொள்கிறேன்.
*****
மின்னுது மின்னல், மிக்க நன்றி பின்னூட்ட மாதிரிக்கு.
*****
:):):)

none said...

எல்லாம் அவங்க நலமா தான் இருப்பாங்க! நீங்க நலமான்னு ஒரு doubt வந்திருச்சு அண்ணா. நேத்து கூட நல்லா தான இருந்தீங்க? இன்னைக்கு என்ன ஆச்சு?
சரி! இப்போ என்ன தான் சொல்லவறீங்க?
"How are you? I am fine!" க்கு இந்த "மாதிரி" எல்லாம் தேவையா?

வினையூக்கி said...

பூர்ணிமா நான் நிஜத்தில் நலம். "அவிங்க" கற்பனையிலும் நலம்

Gnanes said...

enna nanba...nalama????

கண்மணி/kanmani said...

விசு த்தனமான கவுஜ ஓகே
ஆனா கவுஜா பெர்ரிய செண்டன்ஸ் வரக் கூடாது.ஒடச்சிப் போட்ட ஜாங்கிரி[முறுக்கு] மாதிரி இருக்கனும்.
பி.கு:சுத்தமான தமிழ்ல இருக்கக் கூடாது...ஹி...ஹி

வினையூக்கி said...

நன்றி கண்மணி மற்றும் ஞானேஷ் அண்ணா