Friday, May 04, 2007

நேற்று - இன்று - நாளை

நேற்றைவிட சுமாராகவும்

நாளையை விட அருமையாகவும்

இன்றைய நாள் இருக்கிறது

நீ மனதில் மட்டும் இருப்பதனால்


நேற்றைவிட அருமையாகவும்

நாளையை விட சுமாராகவும்

இன்றைய நாள் இருக்கும் என தோன்றுகிறது

உன் மனதிலும் நான் இருந்தால்


********************
பின் குறிப்பு :

செல்வனின் பதிவில் இது போன்று அமைந்த வரிகளை படித்த போது, தோன்றிய கவிதை இது. ம்ம்ம்ம் இல்லை இல்லை கவிதை மாதிரி.

6 பின்னூட்டங்கள்/Comments:

லெனின் பொன்னுசாமி said...

ஊக்கி, ரொம்ப நல்லா இருக்குங்க..! இன்னும் எழுதுங்க..

Gnanes said...

ha ha....kavithai mathri ....nalla erruku

வினையூக்கி said...

நன்றி பூக்குட்டி மற்றும் ஞானேஷ்

லெனின் பொன்னுசாமி said...

//நன்றி பூக்குட்டி மற்றும் ஞானேஷ//
வரவேற்கிறேன்.. நன்றி..:P

none said...

நல்லா இருக்கு அண்ணா!
ஆனா ஒரே ஒரு வேண்டுகோள் - பேய் பத்தி எல்லாம் கவிதை எழுத ஆரம்பிச்சிடாதீங்க :)

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)