Saturday, May 19, 2007

கோவை சந்திப்பு - 2

பதிவர் சுய அறிமுகங்கள், விருந்தினர் அறிமுகங்களுடன் சந்திப்பு ஆரம்பித்து, பழம்பெரும் இசைக்கலைஞர் ஆறுமுகத்துடன் எழுத்தாளரும் வலைப்பதிவருமான பாமரனின் கலந்துரையாடல சென்று கொன்டிருக்கிறது.

திரையுலகில் தாதாசாகிப் பால்கேக்கு முன்னோடியான சாமிக்கன்னுவைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொன்டிருக்கிறார்

4 பின்னூட்டங்கள்/Comments:

வடுவூர் குமார் said...

தகவல்களுக்கு,நன்றி வினையூக்கி.
நன்றாக நடைபெற வாழ்த்துக்கள்..அனைவருக்கும்.

மஞ்சூர் ராசா said...

நிகழ்ச்சி நல்ல முறையில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

siva gnanamji(#18100882083107547329) said...

நன்றி வினையூக்கி!
சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

thiagu1973 said...

வினையூக்கி,

உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி