Monday, March 05, 2007

ரவிசங்கருக்கு நன்றி, செவ்வானம் சேலைக்கட்டி - பாடல்

பதிவர் ரவிசங்கரின் இந்தப்பதிவின் முலம் எனக்கு வலைப்பூவில் எப்படி பாடற்களை ஏற்றுவது என்பது புரிந்தது.

எனக்குப் பிடித்த செவ்வானம் சேலைக்கட்டி என்ற பாடலை இங்கு வைத்துள்ளேன்.

பாடியவர் : ஜாசி கிஃப்ட் (லஜ்ஜாவதியே புகழ்)
இசை : வித்யாசாகர்
படம் : மொழி


Get Your Own Music Player at Music Plugin

ரவிசங்கருக்கு மீண்டும் ஒரு நன்றி.

8 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்ல இசை. அருமையான பாடல். முதன்முறையாகக் கேட்கிறேன் இந்த பாடலை.

said...

மிக நன்றி வினையூக்கி அவர்களே!
ரவிசங்கருக்கும் நன்றி!

said...

பாட்டு நல்லா இருக்கு தல!

said...

விடாது கருப்பு நீண்ட நாள் கழிச்சு இங்க வந்து இருக்கீங்க,
நன்றிகள்.

said...

thank you சிவஞானம்ஜி சார்

said...

நன்றி பாலா :-)

said...

:) :)

said...

இன்னொரு Thanks ரவிசங்கர். வருகைக்கு