உன்னையும்
உன்னால் வருத்தங்களும் உண்டு
வலிகளும் உண்டு
ஆனால் இவைதாம் நான் உயிரோடு இருப்பதற்கு சாட்சிகள்
ஆம் வலி இல்லாமல் வலிமை இல்லை
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
விலகினாலும் விலக்கி வைத்தாலும்
நேசித்தேன் நேசிக்கின்றேன் நேசிப்பேன்
உன்னை மட்டும்
இல்லை இல்லை...
உன்னையும்
13 பின்னூட்டங்கள்/Comments:
//நேசித்தேன் நேசிக்கின்றேன் நேசிப்பேன்
உன்னை மட்டும்
இல்லை இல்லை//
காதல் ஒரு தடவை பூக்கும் பூ என்று பழைய குட்டையில் மீன் பிடிப்பவர்களுக்கு சூடு போடும் நல்ல வரிகள்
"வலியில்லாமல் வலிமை இல்லை"--
க்ளாஸிக்
ஜமாய்ங்க
whats up man?..updates solicited!!!!!!!!!!!!!!!??????????????????????????????
Kalakitinga selva!!!!!!!!!!!!!
Ithuvum Nalla irukku Anna.
உன்னை மட்டும்
இல்லை இல்லை...
உன்னையும்//
இந்த கடைசி வரிதான் குழுப்பமாருக்கு..
எனக்கு புரிஞ்சதுதான் நீங்க சொல்ல நினைச்சதா?
imm
different meanings from different angles..well done
என்னமோ நடக்குது...மர்மமாய் இருக்குது ;)
///எனக்கு புரிஞ்சதுதான் நீங்க சொல்ல நினைச்சதா?
///
ஆம் ஜோசப் சார்,
கப்பி பய,
மாயமும் இல்லை மர்மமும் இல்லை....கவிதை கவிதை மட்டும் தான்...
நன்றி, சிவஞானம் ஜி.
நன்றி, அருண்மொழி
நன்றி ஆனந்தி,
நன்றி ஞானேஷ் அண்ணா!!!
great thought
Post a Comment