வம்பே உன் விலை என்ன?
போலி டோண்டு என்பவரது வலைப்பதிவைப் படித்து விட்டு அதன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இந்தப் பதிவைப் பதிவு செய்கின்றேன். உண்மையான டோண்டுவுக்கு நன்றி தெரிவித்து பதிவில் எழுதியிருந்த போதும் போலி டோண்டு என்னைத் தாக்கவில்லை. (தப்பித்தேன், திரு.போலி டோண்டு அவர்களே என்னை விட்டு விடுங்கள்).
அனேகமாக உண்மையான டோண்டுவை விட போலிக்கு அதிக ரசிகர்கள் போலும்.
ஆபாச எழுத்துக்களை தவிர்த்து விட்டால் "உண்மையான போலிக்கு" எழுத்தில் நயம் இருக்கிறது. பயந்து பயந்து இப்பதிவை பதிக்கின்றேன்.
3 பின்னூட்டங்கள்/Comments:
வினையூக்கி அவர்களே,
முதலில் நீங்கள் அந்த வெறியனுக்கு வாழ்த்து சொன்ன அன்றே நான் படித்துவிட்டேன். ஆனாலும் நான் உங்களைத் திட்டவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் தரமான பின்னூட்டங்களையோ இடுகின்றோம். காரணம் இரண்டு, ஒரு நல்ல நோக்கத்துக்காக தாங்கள் படித்த மொழியறிவுக்காக அவருக்கு நன்றி சொல்லி இருக்கிறீர்கள். ஜாதிக்காக நன்றி சொல்லவில்லை!!!
எனவே தாங்கள் இதுபோல பலவும் கற்று நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்று அல்லா, ஏசு, விநாயகர் ஆகிய மூவரிடமும் கூட்டாக கோரிக்கை வைக்கிறோம்.
எங்களை மனதார வாழ்த்திய உங்களுக்கு எங்களின் தலைமைக் கழகம் மற்றும் கிளைகளின் சார்பாக நன்றியினை த்ஹெரிவித்துக் கொள்கிறோம். இப்போதாவது எமது இயக்கத்தினைப் பற்றிப் புரிந்துகொண்ட உங்களுக்கு நன்றி.
வாழ்க! வளர்க!
உண்மையான
(போலிடோண்டு)
//தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் தரமான பின்னூட்டங்களையோ இடுகின்றோம்//
நன்றி போலி டோண்டு. ஆனால் அதற்குப் பிறகும் சில எனக்கு சில அசிங்கப் பின்னூட்டங்கள் 'Megaproxy.com' வழியாக வந்ததே?
காவல்துறையைப்பார்த்து, பொதுமக்கள் லேசாக மி ரட்சியாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் பயந்து ஓடமாட்டார்கள். ஆனால், நேரத்தில் தவறிழைத்தவர்கள் தான் பயந்தோடுவார்கள். அதே மாதிரித்தான் போலி டோண்டுவையும் இணையத்தில் காணமுடிகிறது. போலிடோண்டு ஜாதியை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. அவர் ஜாதியைப்பற்றி பேசுபவர்களை மட்டும் தானே திட்டுகிறார். சாலைகளின் பெயர்களில் சாதிப்பெயர் இருக்கக்கூடாது என்று தமி ழக அரசு சட்டம் இயற்றி இருக்கிறது. பாரதியார் கூட ஜாதி இல்லையடி பாப்பா என்றார். ஆனால் இன்னும் ஜாதி ஒழிய வில்லை. சரி....போலிடோ ண்டு ஜாதியை ஒழிக்க கையாளும் முறை சற்று முகம் சுழிக்க வைத்தாலும் கூட, வேறு ந ல்லவழிமுறை இருப்பதாக தெரியவில்லை. இணையத்தில் உலாவும் அதிகநுண்ணறிவு கொண்டோர் அதனை தெரிவித்தால், நண்பர் போலிடோண்டு பி ன்பற்றுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரி டம் அந்த பக்குவம் தெரிகின்றது.
Post a Comment