Monday, January 30, 2006

மரம் வளர்ப்போம்

வீட்டிற்க்கொரு மரம் வளர்ப்போம்.
மரத்திற்க்கு ஒரு கடவுளை வைப்போம்.
கடவுளுக்கொரு கட்சி அமைப்போம்.
கட்சிக்காக மரம் சாய்ப்போம்.
சாய்த்தற்கு,

வீட்டிற்க்கொரு ஒரு மரம் வளர்ப்போம்.

2 பின்னூட்டங்கள்/Comments:

Suka said...

அருமை !

வாழ்த்துக்கள்
சுகா

dondu(#11168674346665545885) said...

அப்பிடிப்போடு வினையூக்கி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: இந்தப் பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்