நன்றி.
ந்ன்றி யை அன்றே எடுத்துரைப்பது தான் நன்று. திரு. "தமிழ்மணம்" காசி அவர்கள் தனது இடையராது பணியின் மத்தியிலும் எனது பதிவின் இடுகைகளை சமீபத்திய மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றியைமத்துக் கொடுத்தார். நன்றி திரு. காசி அவர்களே.
ந்ண்பர் திரு முத்து[தமிழினி] அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
1 பின்னூட்டங்கள்/Comments:
செல்வா,
உங்கள் பதிவு செப்பனிடப்பட்டது என்று காசி எனக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.மகிழ்ச்சி..தலைப்பினால் தான் பிராப்ளம் என்று எனக்கும் தோன்றவில்லை..எனிவே மகிழ்ச்சி...தொடர்ந்து எழுதுங்கள்..
Post a Comment