Tuesday, January 24, 2006

777

உங்கள் வயதை 777 ஆல் பெருக்கவும். அதனுடன் 13 ஆல் பெருக்கவும். விடை உஙகளை மும்மடங்கு சந்தோசப்படுத்தும்.

[Exception] விலக்கம்: 1 லிருந்து 99 வரை மட்டும்.

தகவல்: குறுஞ்செய்தி [SMS}

1 பின்னூட்டங்கள்/Comments:

மணியன் said...

அட! 777ம் 13ம் பெருக்கினால் 10101 அதனுடன் எந்த இரு இலக்க எண்ணைப் பெருக்கினாலும் அந்த இரு இலக்க எண் மூன்றுமுறை வரும்.

விலக்கம் : 1 முதல் 9 வரை என்று இருக்க வேண்டும்.