கடந்த ஞாயிறன்று, தெலுங்கு ஆதித்யா சேனலில் நம்ம சூர்யா பேட்டி லைவ் ஆ போய் கொண்டிருந்தது. அஹமதாபாத் மாட்ச் போரடிச்சதால் ஆதித்யாவுக்கு தாவினேன். "பாகுன்னாரு" என்ற தெலுங்கு வார்த்தையை தவிர மற்றவையெல்லாம் ஆங்கிலம்.
ராஜமுந்திரியில் இருந்து ஒரு தெலுங்கர் தமிழில் கூப்பிட்டுப் பேசினார். "கஜினி" தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஹிட் ஆகியுள்ளதாம். நிச்சயம் எந்த ஒரு தமிழ் சேனலிலும் இது போல் ஒரு தெலுங்கு நடிகரின் பேட்டி கனவிலும் சாத்தியம் அன்று.
வாழ்க தெலுங்கு மக்களின் திரை நேசம்.
நிகழ்ச்சியின் போது கீழே ஓடிகொண்டிருந்த SMS
kalpana: Sanjay Ramasamy I love you.
Wednesday, November 09, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்/Comments:
//நிச்சயம் எந்த ஒரு தமிழ் சேனலிலும் இது போல் ஒரு தெலுங்கு நடிகரின் பேட்டி கனவிலும் சாத்தியம் அன்று. தெலுங்கு மக்களின் திரை நேசம்.//
என்னங்க அவங்க எடுக்கிற பாதி படத்தை நம்மாளுங்க விஜய், ஜெயம் ரவின்னு நிறைய பேரு டப் பண்றாங்க அப்புறம் அவங்க இங்க வந்து எப்படி பேட்டி கொடுக்க முடியும்...
//kalpana: Sanjay Ramasamy I love you.//
அந்த Sanjay Ramasamy உண்மையிலேயே ரசிக்க வைத்தவர். சூர்யாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது திரையிலும் சரி கன்னியர்கள் மத்தியிலும் சரி
Post a Comment