Wednesday, November 09, 2005

எல்லோரும் மஜா வா இருக்கனும்.. இதுதான் மஜா படத்தில் சொல்ல வந்த விசயம்.

மலையாளத்தில் "தொம்மனும் மக்களும்" என்று மம்மூட்டி, ராஜன்.பி.தேவ், ஆனந் நடித்து வந்தப் படம்.

படத்தின் ஹைலைட் - பசுபதி.

படத்தில் விக்ரம், முன்னாள் இந்திய கிரிக்கெட் காப்டன் அஸாருதின் போல் எதோ வந்தோம் போனோம் என்று நடித்துள்ளார்.

மலையாளத்தில் தமிழ் நடிகர் ஆனந் வில்லன். தமிழில் மலையாள நடிகர் பிஜுமேனன் வில்லன்.


சீ சீ பாடலைத் தவிர, படத்தை குடும்பத்தோடு தைரியமாகப் பார்க்கலாம்.

ராஜேஷ் குரல் நடிகர் முரளிக்கு சரியாகப் பொருந்துகிறது.

காம்ப்லெக்ஸான கதையை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு முறைப் பார்க்கலாம்.

1 பின்னூட்டங்கள்/Comments:

said...

ஆஹா..

காம்ப்லெக்ஸான கதையா ?! எங்கிருந்தது..என் கண்ணுக்கு புலப்படவே இல்லையே ;-)

நேர்த்தியாக சொல்லிருக்காங்களா ?! எப்படி படத்தை கொண்டு போறதுனு தெரியாம எங்கிட்டு எங்கிட்டோ கொண்டுபோயிருக்காங்களோன்ல நெனைச்சேன்.. :-)