Monday, July 06, 2009

உரிமை இழந்தோம் ....உடமையும் இழந்தோம் ... உணர்வை இழக்கலாமா !!!



சோர்ந்து போய் இருக்கும் தருணங்களில் இந்தப்பாடலை ஒருமுறைக் கேட்டுப்பாருங்கள். சோர்வு , வருத்தம், கவலை, வேதனை என எல்லாம் விலகி உத்வேகம் வரும். P.B சீனிவாஸ் மற்றும் ஆபாவாணன் குழுவினருடன் பாட மனோஜ் கியானின் இரட்டை இசையமைப்பாளர்களின் இசையில் ஊமை விழிகள் என்ற படத்தில் இடம் பெற்ற இப்பாடல் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களில் முக்கியமான ஒன்று என சொல்லலாம்.

இந்த அருமையானப் பாடலை எழுதியவர் ஆபாவாணன்.

9 பின்னூட்டங்கள்/Comments:

MSATHIA said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல். நினைவூட்டியதற்கு நன்றி.

Athisha said...

கலக்கல்.. இந்த பாடல் எம்பி3 ஆ கிடைக்குமா தல..!

Enfielder said...

முன்பை போல நீங்கள் அதிகம் எழுவது இல்லையே ஏன்? உங்கள் ஒவ்வொரு பதிவும் உற்சாகத்தையும் மன ஆறுதலையும் தருகின்றன . தொடர்ந்து பதிவெழுத வாழ்த்துக்கள் ..

siva gnanamji(#18100882083107547329) said...

where are you now?
are you on long leave?
pls write frequently......

உண்மைத்தமிழன் said...

ஆமாம் தம்பி..

அந்தப் படத்தின் உயிர்நாடி இந்தப் பாடல்தான்..!

ஒரு திரைப்படப்பாடலால் எனன செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இதனைச் சொல்லலாம்..!!!

Suresh Kumar said...

அருமையான பாடல்

நாஞ்சில் பிரதாப் said...

வினையூக்கி எப்படி இருக்கிறீர்கள்?
என்னை நினைவு இருக்கிறதா???

இப்ப அதிகம் எழுவதில்லையே ஏன்?? நானெல்லாம் உங்களைப் பார்த்துதான் பிளாக் எழுத ஆரம்பித்தவன்...!!

ஒருவேளை அதனாலதான் எழுவதில்லையோ????

பிரதாப் குமார்

அன்புடன் அருணா said...

அடடே! எனக்கும் ரொம்பப் பிடிக்குமே!
ரொம்ப நாளைக்கப்புறம் பதிவுலகம் பக்கம் வந்துருக்கீங்க! welcome back!

வெற்றி-[க்]-கதிரவன் said...

Thanks