வாழும் வரை போராடு உன்னால் முடியும் தம்பி அகரம் இப்போ சிகரம் ஆச்சு
மற்றுமொரு இனிய வருடம் துவக்கம். நேற்றை விட இன்று மேலும் நலமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் , அனைவருக்கும் எனது மனதார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டு நாளை அருமையான மூன்று பாடல்களுடன் தொடங்குங்கள்
வாழும் வரை போராடு
உன்னால் முடியும் தம்பி
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
6 பின்னூட்டங்கள்/Comments:
நம்பிக்கை தரும் பாடல்களோடு அருமையான புத்தாண்டுப் பதிவு, வாழ்த்துக்கள் நண்பா
செல்வா.. ... வளம் சிறக்க, புன்னகை பரப்ப... புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உளம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் அருமையான பதிவு அனைவருக்கும் நம்பிக்கை தரும். நன்றி. வாழ்த்துக்கள்.
"வாழும் வரை போராடு"
வெற்றி நமதே!!
வாழ்த்துக்கள்!
வாழும் வரை போராடு பாட்டு மிக பிடித்தமானது.
அகரம் இப்போ கானக்கந்தர்வனின் குரலில் அருமையான பாடல்.
மிக்க நன்றி,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கும்மி அடிக்க வந்தா கும்மி கும்பல் காணோம்பா!
Post a Comment