Monday, December 31, 2007

தமிழ் சசிக்கு நன்றி , சில மணி நேரத்தில் அடிப்படைத் திரட்டி உருவானது

கடந்த வாரம் பதிவான தமிழ் சசி அவர்களின் “ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி” என்ற இடுகையின் துணைக் கொண்டு ஒரு அடிப்படைத் திரட்டியை வினையூக்கி.கோம் தளத்தில் ஒரு துணைத் தளமாக நிறுவியாகிவிட்டது. வருட இறுதியில் ஒரு சுவாரசியமான மென்பொருளை தளத்தில் நிறுவி சின்ன சின்ன விசயங்களை கற்றுக் கொண்டது பேருவகையாக இருந்தது.

திரட்டியைப் பார்க்க இங்கு சொடுக்கவும்.

7 பின்னூட்டங்கள்/Comments:

said...

சீக்கிரம் டிராயர்/சட்டை போட்டு அலங்காரம் ஆரம்பிங்க.. வினையூக்கி.

said...

நன்றி வடுவூர் குமார் சார்..
கொஞ்சம் பி எச் பி மை எஸ் க்யூ எல் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு ஆரம்பித்துவிட வேண்டியது தான்

said...

கலக்குங்க ;)

said...

நன்றி கப்பி

said...

all the best
have fun :-)

said...

நல்ல ஸ்பீடு!!! :)

said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். புதிய முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள்.