காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற - கோங்குர தோட்ட காடா - மெட்டு ஒன்று பாடற்கள் இரண்டு- வீடியோ
2004 ஆம் ஆண்டு வெளிவந்த வெங்கி என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு இசை தேவிஸ்ரீபிரசாத், பாடலைப் பாடியிருப்பவர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் மாலதி.
அமர்க்களமான இந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருப்பவர்கள் ரவிதேஜா மற்றும் புன்னகை இளவரசி சினேகா.
இதே மெட்டில் அமைந்த பாடல், தமிழிலும் அதே இசைக்கூட்டணியில் மாயாவி படத்தில் வெளி வந்தது. தமிழில் இந்த மெட்டுக்கு அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பவர்கள் சூர்யா, ஜோதிகா.
நன்றி : www.youtube.com
3 பின்னூட்டங்கள்/Comments:
இசைக்கு ஏது மொழி. :-)
அருமையான குத்தாட்டமும் குத்தாட்டப் பாடலும் - இருப்பினும் முதல் பாடல் குத்து நன்றாக இருக்கிறது
வினையூக்கியாரே.. சர்வேசன் ந ஓ கதை க்கு எழுதிய கதை படிச்சீங்களா? இல்லைன படிங்க.. பிடிச்சிருந்தா.. ஒரு ஓட்டு போடுங்க..
Post a Comment