Friday, November 02, 2007

நண்பரின் "ஹைக்கூ" கவிதைகள்

அலுவலக நண்பர் ஒருவருக்கு வலைப்பூ ஒன்றை உருவாக்கிக் கொடுத்து, அவரின் இரண்டு மழைக்கூ கவிதைகளை பதிய வைத்தாகிவிட்டது.

அந்த "மழைக்கூ" கவிதைகளைப் படிக்க இங்கு சொடுக்கவும்

அவர் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

3 பின்னூட்டங்கள்/Comments:

said...

கதையா எழுதறீங்க கதை! மவனே மாட்டிக்கிட்டே!

இங்கே கதை எழுத உங்களை கூப்பிட்டிருக்கிறார்கள்! :-)

http://madippakkam.blogspot.com/2007/11/2.html

said...

ஹாய் அங்கிள்... கொத்தனார் குயிஜைல வெற்றிபெற்றதற்கு வாழ்த்துக்கள். :) கலக்குங்கோ...

said...

நன்றி நன்றி பொடியன்..
என்னது அங்கிளா!!!! :( :(
நானும் பொடியன் தான்...
அண்ணா என்றே அழைக்கலாம்
:) :) :)