சத்யா, அட, ஏப்ரலிலேயே உருவாக்கம், மறு உருவாக்கம் போட்டுவிட்டீர்களே!! உங்களைப் போல் தான் நானும் சிந்தித்து இருக்கிறேன். நானும் உங்களைப் போல சிந்தித்து கிரேட் ஆகிவிட்டேன். ---
'm sorry for not typing in tamil ! anyways i jus wanna say wat i felt ! i lik d remixed one than older 1 cos iliked d way in wch dey raped in tamil ! oh man dat was awesomeee !! YOGI B ROCKS !!! :)
8 பின்னூட்டங்கள்/Comments:
வினையூக்கி!
அசல் அசல் தான் அது இளையராஜாவின் கதை...
நகல் தேறாது...வெறும் சுற்றுச் சூழல் மாசே!!!
என் இந்த புதிய பக்கத்திற்கு(தமிழ் இ புத்தங்கள்) உங்கள் பக்கதிலிருந்து இணைப்பு கொடுக்கவும்
http://gkpstar.googlepages.com/
இணைப்பு கொடுத்ததற்கு நன்றி
என் இந்த புதிய பக்கத்திற்கு(தமிழ் இ புத்தங்கள்) உங்கள் பக்கதிலிருந்து இணைப்பு கொடுக்கவும்
http://gkpstar.googlepages.com/
இணைப்பு கொடுத்ததற்கு நன்றி
வினையூக்கி,
நகல் சூப்பர்..
அசல் சூப்பரோ சூப்பர்..
பகிர்வுக்கு நன்றி!
யோகன் அண்ணா,
இசை வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிவருகிறது. தியாகராஜபாகவதர், எமெஸ்வி, இளையராஜா, ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா..
இப்படித்தான்.. அதனால் இசை ரசிக்கவேண்டியதுதான்..
அவரவரைப் பொருத்தும் இது மாறுபடும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
Great minds think alike ??
எவ்வளவு நாளைக்குதான் நானும் இப்படி இருக்கறது. ஒரு பெரிய ஆளோட இப்படிதான் சந்தடி சாக்குல சேந்துக்கணும் ;-)
சத்யா,
அட, ஏப்ரலிலேயே உருவாக்கம், மறு உருவாக்கம் போட்டுவிட்டீர்களே!!
உங்களைப் போல் தான் நானும் சிந்தித்து இருக்கிறேன். நானும் உங்களைப் போல சிந்தித்து கிரேட் ஆகிவிட்டேன்.
---
'm sorry for not typing in tamil ! anyways i jus wanna say wat i felt ! i lik d remixed one than older 1 cos iliked d way in wch dey raped in tamil ! oh man dat was awesomeee !!
YOGI B ROCKS !!! :)
கார்த்திக் பிரபு இணைப்பு தருகிறேன்
Post a Comment