Tuesday, April 03, 2007

தம்பி பந்தை உருட்டிவிடு -சாப்பல், வீடியோவுடன்

இதோ, போன பதிவின் தொடர்ச்சி, அண்ணன் கிரெக் சாப்பல் சொல்ல அதைத் தட்டாமல் பந்தை உருட்டிவிடும் தம்பி டிரெவர் சாப்பல், வீடியோ இதோ

1 பின்னூட்டங்கள்/Comments:

Naufal MQ said...

இந்த சாப்பல் சரியான் அல்பமா இருப்பாரு போலிருக்கு.