நடேசன் பூங்கா
சென்னை நகரத்தின் மையப்பகுதியில், தி.நகரில் அமைந்துள்ளது நடேசன் பூங்கா. 1950 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இப்பூங்காவில் குழந்தைகளுக்கென தனியாக டென்னிஸ் ஆடுதளமும் அமைந்துள்ளது. நான்கு ஏக்கர் பரந்துபட்ட இப்பூங்காவில் சென்னைவாசிகள் காலை நடைப்பயிற்சிக்கும், பொழுதுபோக்குக்கும் பயன்படுத்துகின்றனர்.
தாவரவியல் பூங்காவான நடேசன் பூங்காவில் சென்னையில் இதர பகுதிகளில் இல்லாத மரங்கள்,செடி கொடிகள் இருக்கின்றன,
இத்தனை பெருமைகள் நிறைந்த நடேசன் பூங்காவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக வரும் ஏப்ரல் 22, ஞாயிற்றுக்கிழமை அன்று, வருங்கால தூண்களான வலைப்பதிவர்களின் மாநாடு நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக, தமிழால் இணைவோம்.
நேரம் : மாலை 3.30 - 7.30
மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்
15 பின்னூட்டங்கள்/Comments:
:))
வினையூக்கி,
நல்ல புகைப்படங்கள், நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
natesan mudaliar park? or just natesan park?
அயய்ய்ய்ய்ய்.. போட்டா நல்லா இருக்கே.. பதிவு நன்றி!
//லக்கிலுக் said...
natesan mudaliar park? or just natesan park? //
லக்கி ஒன்னோட குசும்புக்கு அளவே இல்லையா? :)
//லக்கிலுக் said...
natesan mudaliar park? or just natesan park?
//
:):):):)
நன்றி மா.சி மற்றும் பாலபாரதி
இங்கே பின்னூட்ட கும்மிகள் allowedஆ?
நடேசன் முதலியார் பார்க் என்பதுதான் சரி.. இங்கு முதலியார் ஜாதிப் பெயர் அல்ல. அவருக்குரிய அடையாளம்.
கவியரசு கண்ணதாசன் தெருவில் கவியரசு கண்ணதாசனின் வீட்டுக்கு நேர் எதிரில் அமைந்திருக்கிறது.. இது போனஸ் நியூஸ்..
// லக்கிலுக் said...
இங்கே பின்னூட்ட கும்மிகள் allowedஆ?
//
ஹிஹிஹி... அடிச்சு ஆடுங்க தலை
நானும் மீட்டிங் வரலாமா?
//ராமராஜன் said...
நானும் மீட்டிங் வரலாமா?
//
நீங்க வரக்கூடாது. நீங்க வந்தால் நான் வரமாட்டேன்
எங்க சிக்கன் டான்ஸ் பார்த்திங்களா?
//அயர்லாந்து கேப்டன் said...
எங்க சிக்கன் டான்ஸ் பார்த்திங்களா
//
பார்த்துட்டு தானே இப்போ வீட்டுல உட்கார்ந்து இருக்கேன்.
என்ன ஸ்னாக்ஸ் சாப்பிட கொடுப்பீங்க
Post a Comment