பழைய ஸ்கோர்கார்டுகள் - கிரிக்கெட்
கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணிகளிடம் நாம் தோற்பது புதிதல்ல,
சில உதாரணங்கள்,
தமிழ்நாட்டு அணியுடன் கோபாலன் கோப்பைக்காக ஆடிவந்த இலங்கையின் முதற் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெற்றி இந்தியாவுக்கெதிராக, அதுவும் உலகக் கோப்பையில் விவரத்திற்கும் சொடுக்கவும் இங்கே
இலங்கை டெஸ்ட் போட்டிகளிலும் முதற்முறையாக வீழ்த்திய அணி அட அது நாமதானுங்கோ
கென்யா நம்மை சுளுக்கு எடுத்த ஆட்டம் இங்கே
மீண்டும் கென்யா
வங்காளப் புலிகளிடம் வாங்கிய முதலடி
எல்லாத்துக்கு சிகரம் இதுதானுங்க, 7 ரன் அடிக்க வேண்டிய நிலையில் ஒலங்காவின் ஒரு ஓவரில் 3 ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்தது. 1999 உலகக்கோப்பையில் இந்த கூத்து நடந்தது
ஆட்டத்திலே இது எல்லாம் சகஜமுங்கோ!!! :):)
4 பின்னூட்டங்கள்/Comments:
1999ஐ நியாபகப்படுத்தாதீர் ஐயா.... ஸ்ரீநாத் அடித்த இரண்டு சிக்ஸர்களும்சரி, வெங்கடேஷ் பிரசாத் பவுள்ட் ஆனதும் சரி, ராபின் சிங் இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருக்கக்கூடாதா என்று ஏங்கியதையும்... அட அசாருதீனைக் கரிச்சு கொட்டியதையும்... ஏன்யா வெந்தபுண்ல வேல் பாய்ச்சரீங்க? பேசாம tensportsல இந்தியா ஜெயிச்ச பழைய மேட்சுகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதானே.. என்னை மாதிரி!
1999 ல அந்த மேட்ச்சை பத்தி நினைச்சா இப்பவும் கோபம் வரும். ஒரு வேளை அதை நாம் ஜெயித்து இருந்தால் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்திற்கு 2 பாயிண்டுடன் போய் இருப்போம்.
பெருசுகள், இளைஞர்கள் ரெண்டு லிஸ்டுலயுமே நாங்க இல்லையா?
நாங்க எல்லாம் எதுல சேர்த்தி?
குழந்தைகளா?
(முக்கியக் குறிப்பு: நான் பாலபாரதி அல்ல)
//அப்பாவிப் பதிவர் said...
பெருசுகள், இளைஞர்கள் ரெண்டு லிஸ்டுலயுமே நாங்க இல்லையா?
நாங்க எல்லாம் எதுல சேர்த்தி?
குழந்தைகளா?
(முக்கியக் குறிப்பு: நான் பாலபாரதி அல்ல
//
அப்பாவி நீங்க வலது புறம் இருக்கிற பெரியவங்க , இளைஞர்கள் பட்டியலைச் சொல்றீங்களா? அப்பாவி பதிவர் நீங்களும் TCE ஆ?
Post a Comment