Monday, October 03, 2005

கஜினி படம் பார்தேன். பார்தேன் என்று சொல்வதை விட பார்த்தோம் என்று சொல்வது சரி. எனது சக ஊழியர்கள் 43 பேருடன் மதராசில் மிகவும் பிரபல்யமான விருகம்பாக்கம் அன்னை கருமாரி, தேவிகருமாரி , சக்தி கருமாரி காம்ப்ளெக்ஸ் தியேட்டரில் மூட்டை பூச்சி கடியுடன் குளுகுளு வசதி இல்லாமல் 70 ருபாய்க்கு பார்த்தோம். படம் விருவிருப்பாக இருந்தது. நந்தாவுக்கு பிறகு சூர்யா விடம் தான் நடிப்ப்பில் எததனை முன்னேற்றங்கள். படத்தில் வெறுப்பான ஒரே விசயம் நயந்தாரா. இரண்டு பாடல்கள் அற்புதம்,
இன்னொருமுறை சத்யம் ல் பார்க்கவேன்டும்.

1 பின்னூட்டங்கள்/Comments:

said...

நானும் படம் பார்த்தேன். நல்ல விறுவிறுப்பு. அசின் அறிமுகப் பாடலையும் நயந்தாரா பாடலையும் வெட்டி விடலாம். சூர்யா நடிப்பில் மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.