Thursday, September 20, 2007

நாங்க ஏண்டா நடுச்சாமத்தில சுடுகாட்டுக்குப் போவனும் - வடிவேலு காமெடி



நள்ளிரவு நேரம், கல்லறையில் நண்பனுடன் - சிறுகதை யை படிக்க இங்கே சொடுக்கவும்

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

செம பதிவு. ஆனா Timing Miss ஆகுதுங்களே.

said...

வாங்க இளா,
இன்றைக்கு கேடிவில இந்த படத்தைக் காட்டினார்கள். இந்த காமெடி பார்த்ததும் யூடியூப் ல தேடி போட்டாச்சு.

ஒரு சிறுகதையையும் விளம்பரம் மாதிரி கொடுத்தாச்சு. அந்த கதை படிச்சிங்களா

said...

வினையூக்கி
இது என்ன படத்தில் இடம் பெற்றது.
நல்ல பகிடி

said...

விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த "தவசி" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சி இது.

said...

சூப்பர்..

பகிர்வுக்கு நன்றி!

said...

:-)))))