Condtions Apply
அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ். உண்மை. ஆனால் அன்பு நிபந்தனைக்குட்பட்டதா... என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நீண்ட விவாதம் நேற்று சென்றது. பெரும்பாலான சமயங்களில் அன்பு " Condtions Apply " என்ற நிலையில்தான் இருக்கிறது. சுயநலமில்லாத காதலோ நட்போ கிடையாது. காதலோ நட்போ "I Feel Comfortable with him/her " என்ற சூழ்நிலையில்தான் தோன்றுகிறது.
1 பின்னூட்டங்கள்/Comments:
ஆமாங்க சுயநலமில்லாமல் காதலோ நட்போ கிடையாது.
எனக்கு தெரிந்த ஒரு காதலன் "நீ எனக்கு கிடைக்கலைன்னா வேற யாருக்கும் கிடைக்கக்கூடாது"ன்னு சொல்றான். சினிமா இல்லைங்க நிஜ வாழ்க்கையில். என்னத்த சொல்றது ஆனா அந்த லிஸ்ட்டில் நீங்க பாசத்தை வைக்காதது ஒரு நிறைவைத் தருகிறது.
Post a Comment