அந்தக் காலத்துப் பதிவர்கள் - அரியப் புகைப்படம்
அம்முவிற்கு முந்தைய காலப் புகைப்படங்களைத் தேடிக் கொண்டிருந்த பொழுது இந்தப் படம் சிக்கியது. படத்தில் பால பாரதி இருக்காக
யோசிப்பவர் இருக்காக , அந்தக் காலத்து சூறாவளி முத்து தமிழினி இருக்காக .. நந்தா இருக்காக மா. சிவக்குமார் இருக்காக
சிறில் அலெக்ஸ் இருக்காக ... அட நம்ம உண்மைத் தமிழன் அண்ணாச்சி எவ்வளவு இளமையா இருக்காக .. லக்கி லுக் யுவ கிருஷ்ணா கூட இருக்காக .. என்றும் இளமை தருமி சார் கூட இருக்காக .. தெய்வ மாமா நாமக்கல் சிபி இருக்காக
விக்கி , மரபூர் சந்திர சேகர் , சுந்தர் , வரவனையான் , பிரியன் இவங்க எல்லாம் கூட இருக்காக .. விட்டுபோனவங்க மன்னிக்கவும் வயசாயிடுச்சு மறதியும் வந்துடுச்சு..
எடுக்கப்பட்ட சமயம் மார்ச் 2007