Friday, January 14, 2011

ஆங்கில மொழியாக்கத்தில் எனது சிறுகதைகள் - அமேசானில் புத்தகவடிவில்

தன் குழந்தையைக் கையில் ஏந்திக்கொள்ளும் பொழுது ஏற்படும் குதுகலமான மகிழ்ச்சிக்கு , தனது எழுத்துக்களைப் புத்தகவடிவில் காணும்பொழுது ஏற்படும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் ஏறத்தாழ இணையானது. நெடுநாட்களாக புத்தகம் போட வேண்டும் என்ற எண்ணம் அமேசான் வழியாக நிறைவேறியது. முதன் முயற்சியாக எனது தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகவடிவில் Omega Stories என்றத்தலைப்பில் வெளிவந்து இருக்கின்றது. புத்தகத்தை Kindle மின்னூலாகவும் , காகித புத்தகமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.





ஏழுகதைகளும் இந்த வலைப்பூவில் தமிழில் பதிப்பிக்கப்பட்டவைகள்தாம். கதைகளை மொழிபெயர்க்க பேருதவி செய்த வலைப்பதிவர் ரோகிணி சிவா, நண்பர்கள் அன்பரசன் தமிழரசன், மே.வ.சாந்தகுமார் மற்றும் இசை வலைப்பதிவர் Shruthioflife ஆகியோருக்கு எனது பணிவான நன்றிகள்.

புத்தகம் இருவடிவிலும் அமேசான் இணையதளத்தில் கிடைக்கின்றது





8 பின்னூட்டங்கள்/Comments:

said...

வாழ்த்துகள் நண்பா !!!

said...
This comment has been removed by the author.
said...

ஆஹாஹா!பூங்கொத்து!
இன்னும் இன்னும் சிறக்க வளர சிகரம் தொட வாழ்த்துக்கள்!

said...

மிக்க மகிழ்ச்சி...
வாழ்த்துகள்...

said...

Congratulations!!

said...

வாழ்த்துகள்

said...

Big Big Big Congrats da! Super work..

said...

Link up you kindle book from the printed book page in amazon. I don't know how to do that but I've seen that with other books. Also if there is a way to provide a preview to your book, that would be awesome too.