Monday, August 30, 2010

வினையூக்கி செல்வா - கிரிக்கெட் விமர்சகர் - நன்றி புதிய தலைமுறை

எப்பொழுதாவது என்னையும் 'ரவுடி' என மதித்து ஜீப்பில் ஏற்றிக் கொள்கிறார்கள். சேவாக் - ரன்தீவ் நோ-பால் பிரச்சினையைப் பற்றி புதிய தலைமுறை இதழில், நான் சொன்ன கருத்து, குட்டி கட்டுரை அளவில் கிரிக்கெட் விமர்சகர் வினையூக்கி என்ற அடைமொழியுடன் வந்து இருக்கிறது .

புதிய தலைமுறைக்கும் , கருத்து கேட்ட அதிஷாவிற்கும் நன்றி

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

வாங்கி படிச்சிட்டா போகுது...

said...

Well done!A bouquet!

said...

வாழ்த்துக்கள் செல்வா.

கிரிக்கெட் பற்றிய செய்திகள் ரொம்ப சேகரிச்சி வச்சிருக்கீங்களா...., ஒரே ச்ர்ரா சம்பவங்களை அடிக்கீருக்கீங்க....

வெல் செட்.

said...

சூப்பர்!!

said...

வாழ்த்துக்கள் தல :) :)

தொடரட்டும் !!!

said...

வாழ்த்துகள் செல்வா. மென்மேலும் உயர வாழ்த்துகள்